எல்லையில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு தமிழக அரசு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி பலியான ராணுவ வீரர் ராஜேந்திரனின் குடும்பத்துக்கு தமிழக அரசுரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கண்ணி வெடியைஅகற்றியபோது, அது வெடித்து உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது தமிழக அரசு.
மேலும் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த ராஜேந்திரனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தரவும், அவரதுமனைவியின் கல்வித் தகுதிக்கேற்ற வேலையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் எல்லையில் பலியான மேட்டூரைச் சேர்ந்த ராணுவ வீரர் அண்ணாவின்குடும்பத்துக்கும் தமிழக அரசு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications