போலி வாக்காளர்கள் எதிரொலி: சைதாப்பேட்டை, வாணியம்பாடி இடைத் தேர்தல் ஒத்திவைப்பு
டெல்லி:
தேர்தல் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறிசைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் நடைபெறவிருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகமத்திய தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
ஆண்டிப்பட்டி, சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகளிலும் ஏராளமான போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் தேர்தல் கமிஷனிடம் திமுக புகார் தெரிவித்திருந்தது.
இதையடுத்து கடந்த வார இறுதியில் இந்த 3 தொகுதிகளுக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினார் மத்தியதேர்தல் அதிகாரி கே.ஜே. ராவ்.
பின்னர் நேற்று தலைமை தேர்தல் கமிஷனிடம் தன்னுடைய அறிக்கையை ராவ் சமர்ப்பித்தார்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய 2 தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சமீபத்தில்தயாரிக்கப்பட்டபோது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தன என்று தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் நடக்கவிருந்த இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கமிஷன் அறிவித்துள்ளது.
ஆனால் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடப் போவதாகக்கருதப்படும் ஆண்டிப்பட்டி தொகுதி மட்டும் தப்பி விட்டது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பிப்ரவரி 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும்என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications