தமிழகத்தில் திருவள்ளுவர் தின விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அமைச்சர் செம்மலை, சரோஜா, வளர்மதி, பொன்னையன், தம்பிதுரை மற்றும் பல அமைச்சர்கள், அதிமுகபிரதிநிதிகள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இன்று மாலை காஞ்சிபுரத்தில் திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழா தமிழக அரசு சார்பில் நடக்க உள்ளது.இந்த விழாவில் முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் 30 நூலாசிரியர்களுக்கு, சிறந்த நூல்களுக்கான திருவள்ளுவர் விருதை முதல்வர் வழங்க உள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications