இலங்கை: தடையை விலக்க புலிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
மல்லவி (இலங்கை):
நார்வே குழுவினர் விரைவில் பேச்சுவார்த்தையைத் துவக்கவுள்ளதையடுத்து, தங்கள் மீதான தடையை இலங்கைஅரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனால் தங்கள் மீதுள்ள தடைகளை முழுவதுமாக நீக்க வேண்டும் என்று அவர்கள் இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களைப் போலவே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கைப்பகுதிகளில் வாழும் தமிழர்களும் தங்கு தடையின்றி எங்கும் சென்று வரலாம் என்பதற்கான உறுதிமொழியையும்அரசு வழங்க வேண்டும் என்றும் புலிகள் கோரியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் குழுத் தலைவரான எஸ்.பி. தமிழ்செல்வன் நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
தங்கள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications