காஷ்மீரில் தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருதீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
இச்சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரியும் மற்றொரு பெண்ணும் கொல்லப்பட்டனர்.
மற்ற தீவிரவாதிகள் இருளில் தப்பித்து ஓடி மறைந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications