தமிழகத்தில் "காணும் பொங்கல்" கொண்டாட்டம்
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று (புதன்கிழமை) காணும் பொங்கல்கொண்டாடப்படுகிறது.
3 நாள் பொங்கல் விழாவின் கடைசி அம்சமான காணும் பொங்கலின்போது உற்றார், உறவினரை குடும்பத்தோடுசென்று கண்டு நலம் விசாரிப்பது தமிழர்களின் வழக்கமாகும். இந்தப் பொங்கலைத்தான் காணும் பொங்கல் என்றுகூறுவர்.
பொது இடங்களான கடற்கரை, தியேட்டர்கள், கோவில்கள், காட்சியகங்கள் போன்ற இடங்களில் இன்றையதினத்தின்போது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று உற்றார் உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்துசந்தோஷம் கொள்வர்.
சென்னையைப் பொருத்தவரை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, சிறுவர்பூங்கா, விஜிபி தங்கக் கடற்கரை மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று காணும்பொங்கலை உற்சாகத்தோடு மக்கள் கொண்டாடுவர்.
நேற்று மாலை மெரீனா கடற்கரையில் உல்லாச படகுச் சவாரி சென்ற 3 பெண்கள் பலியான சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடலில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு போலீஸார் தடைவிதித்துள்ளனர். மேலும் கடற்கரை முழுவதும் போலீஸார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரத்திலும் படகுச் சவாரிக்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வண்டிகளும் அவசரசேவைக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications