தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்க ரஷ்யா வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ:
தீவிரவாத அமைப்புகளையும் அவற்றின் நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் ஒழிக்க வேண்டும் என்று ரஷ்யாவலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அசிஸ் அகமது கானிடம்ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் லாஸ்யுகோவ் இவ்வாறு கூறினார்.
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப், அதைச்செயலிலும் காண்பிக்க வேண்டும் என்றும் அலெக்சாண்டர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications