நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கருணாநிதிக்கு நோட்டீஸ்
சென்னை:
டான்சி வழக்கின் தீர்ப்பு குறித்து முரசொலி பத்திக்கையில் கருத்து தெவித்தது தொடர்பாக தமிழக அரசுதொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு விளக்கம் கேட்டு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கருணாநிதி சில கட்டுரைகளையும்கார்ட்டூன்களையும் வெளியிட்டதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
இவை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளன. எனவே கருணாநிதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தமிழக அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தார்.
எந்த விசாரணைக்கும் தான் தயார் என்று இதுகுறித்து கருணாநிதியும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர்முன்பு இன்று (வியாழக்கிழமை) இந்த மனுவின் மீது விசாரணை நடந்தது.
வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கருணாநிதிக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆயினும் கருணாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications