For Daily Alerts
Just In
மேகாலயாவில் நிலநடுக்கம்
ஷில்லாங்:
மேகாலயா தலைநகர் ஷில்லாங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம்ஏற்பட்டது.
ஒரு சில வினாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. இதையடுத்து வீடுகளிலிருந்து மக்கள் வெளியே அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தனர்.
ஆனாலும் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, January 17, 2001, 5:30 [IST]