ரீட்டா வழக்கு: உயிருக்குப் போராடும் முக்கிய சாட்சி
சென்னை:
மர்மக் கும்பலால் தாக்கப்பட்ட, ரீட்டா கற்பழிப்பு வழக்கின் முக்கிய சாட்சியான ஏகாம்பரத்தின் உடல்நிலைகவலைக்கிடமாக உள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரீட்டா மேரியை செஞ்சி சிறையில் வைத்து சிறை வார்டன்களே கற்பழித்தனர்.இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி அதே சிறையில் மற்றொரு அறையிலிருந்த ஏகாம்பரம் என்பவர்,சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார்.
இவர் திருவண்ணாமலையில் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களக்கு முன், மார்க்கெட்டுக்குச்சென்ற ஏகாம்பரத்தை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கி புதரில் வீசியது.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றி, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரது உடல்நிலை திடீரென்று கவலைக்கிடமானது. இதனால், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications