அதிமுக கூட்டணிக்குத் திரும்ப காங்., தமாகாவுக்கு வீரமணி அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற கூட்டணியை முறிக்கும் விதத்தில் பிரிந்து சென்று விட்ட காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியில் சேர வேண்டும் என்று திராவிடர்கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாரதீய ஜனதா உள்ளிட்ட மதவாத அணிகளைத் தோற்கடிக்கவே அதிமுக தலைமையில் மதச்சார்பற்ற அணிஉருவாக்கப்பட்டது.
ஆனால் இப்போது அந்த அணியிலிருந்து சில கட்சிகள் பிரிந்துசென்று விட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதச்சார்பற்ற அணி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் விதத்தில் பிரிந்துசென்றகட்சிகள் அனைத்தும் மீண்டும் அதிமுக தலைமையிலான அணியில் இணைய வேண்டும் என்று வீரமணிகூறியுள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications