மதுரையில் அமைச்சர் மீது ஆசிட் பாட்டில் வீச்சு: ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பொதுப்பணித் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது ஆசிட் பாட்டில் வீசிய ஒருவரைப் போலீசார்கைது செய்தனர்.
மதுரையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசி முடித்த உடனேயே கூட்டத்திலிருந்த ஒரு நடுத்தர வயது நபர், தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்பாட்டிலை எடுத்து மேடையை நோக்கி வீசினார்.
ஆனால் அது மேடைக்கு முன்னாலிருந்த ஒரு கம்பத்தில் பட்டு கீழே விழுந்தது. இதனால் தளவாய் சுந்தரம் தப்பித்துவிட்டார். வேறு யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை.
போலீசார் உடனடியாகச் செயல்பட்டு ஆசிட் பாட்டிலை வீசிய நபரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications