இந்தியாவில் புலிகள் பேச்சு நடத்த சிதம்பரமும் எதிர்ப்பு
கோயம்புத்தூர்:
நார்வே குழுவினருடன் விடுதலைப் புலிகள் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசுமனுமதியளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப. சிதம்பரம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வலியுறுத்தினார்.
இலங்கையில் அமைதி திரும்புவதற்காக பேச்சுவார்த்தைக்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள சென்னை அல்லது பெங்களூரில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியளிக்கவேண்டும் என்று விடுதலைப் புலிகள் இந்தியாவைக் கோரி வருகின்றனர்.
ஆனால் அதிமுக, காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட பல தமிழக அரசியல் கட்சிகளும் புலிகள் இந்தியாவில்பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இதுகுறித்து பிரதமர் வாஜ்பாய்க்குக்கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் புலிகள் இந்திய மண்ணில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்று சிதம்பரமும்மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் செய்யப் போய் முன்பு பட்ட காயத்தை இந்தியாமறந்துவிடக் கூடாது என்றும் சிதம்பரம் கூறினார்.
வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தட்டும். ஆனால் இந்தியாவின் எந்தப்பகுதியிலும் அவர்கள் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் சிதம்பரம் கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications