ஆப்கானில் அமெரிக்க ஹெலிகாப்டர் நொறுங்கி 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்ததில், அதிலிருந்த 7 மெரைன் வீரர்களும்பலியாகி விட்டதாகத் தெரிகிறது.
அதில் இருந்த 7 மெரைன் வீரர்களும் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் சில வீரர்கள் உயிருடன்இருப்பதாக மெரைன் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ஜார்விஸ் கூறினார்.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும் ஜேம்ஸ் கூறினார்.
இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை.
ஆப்கானிஸ்தானில் அக்டோபர் 7ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்ததிலிருந்து, இதற்கு முன் 4அமெரிக்க ஹெலிகாப்டர்கள் நொறுங்கி விழுந்து 2 பேர் இறந்துள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் தவிர ஒரு பி-1 குண்டுவீச்சு விமானமும் கேசி-130 ரக விமானமும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications