தமிழக ஆளுநருடன் கருணாநிதி திடீர் சந்திப்பு
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநரான ராம்மோகன் ராவை திமுக தலைவர் கருணாநிதி திடீர் என்று சந்தித்துப் பேசினார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை சுமார் 5.30 மணிக்கு ராஜ் பவனுக்குச் சென்று ராம்மோகன் ராவைக் கருணாநிதிசந்தித்தார்.
ராம்மோகன் ராவுக்கு மலர்க் கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார் கருணாநிதி.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறினார்.
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் குறித்து ஆளுநருடன் எதுவும் பேசவில்லை என்றும் கருணாநிதி கூறினார். "புதிதாகஒரு ஆளுநர் வந்ததும் வராததுமாக அவரிடம் புகார் சொல்லக் கூடாதல்லவா?" என்றார் அவர்.
ராம்மோகன் ராவுடன் பழைய நினைவுகளை மட்டுமே பகிர்ந்து கொண்டேன் என்றும் கருணாநிதி நிருபர்களிடம்தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் யோசனைப்படிதான் ராம்மோகன் ராவ் தமிழக ஆளுநராகியுள்ள நிலையில், அவரைக் கருணாநிதிசந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications