காங்கோவில் எரிமலையின் சீற்றத்துக்கு 40 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோமா (காங்கோ):
காங்கோ நாட்டில் உள்ள எரிமலை குமுற ஆரம்பித்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
அதிலிருந்து லாவா குழம்பு வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களில் ஓட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அந்தமலையைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து சுமார் 5 லட்சம் மக்கள் பெட்டி-படுக்கையுடன் வெளியேறி விட்டனர்.
பெரும்பான்மையான கோமா நகர மக்களும் வெளியேறி, எல்லையைக் கடந்து பக்கத்து நாடானருவாண்டாவுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையே கோமாவில் உள்ள ஏரித் தண்ணீருடன் லாவா குழம்பும் கலந்ததால் அந்த நீரைக் குடித்த மக்கள்காலரா உள்ளிட்ட பல நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 40 பேர் வரை பலியாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.
இந்த எரிமலையின் அடுத்த பகுதியில் சுமார் 2 லட்சம் பேர் உணவு, தண்ணீர், மின்சார வசதி கிடைக்காமல் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications