கார் சாவி குலுக்கல் மூலம் பெண்களைத் தேர்ந்தெடுக்க ஐடியா கொடுத்த "செக்ஸ்" டாக்டர்
சென்னை:
கார் சாவியை குலுக்கிப் போட்டு பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவங்களை"செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் நண்பர் அடிக்கடி அரங்கேற்றியிருப்பது வெளியாகி உள்ளது. இதற்கு பிரகாஷ்தான்ஐடியா கொடுத்துள்ளார்.
பெண்கள், இளைஞர்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து அதை வெளிநாடுகளுக்கு விற்றும், இன்டர்நெட்டில்வெளியிட்டும் கோடிக்கணக்கில் சம்பாதித்த பிரகாஷை வோலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இப்போது அவரை சென்னை மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். இந்நிலையில் கார் சாவிகளைக்குலுக்கிப் போட்டு அவர் பெண்களை தேர்ந்தெடுத்து உல்லாசம் அனுபவித்த தகவல்கள் இப்போது வெளியாகிஉள்ளன.
இந்தச் சிறப்பான "பணியை" டாக்டரின் ஆந்திர நண்பர் ஒருவர் நடத்தியுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாபு,சேகர் என்ற இரண்டு பெயர்களில் நடமாடி இந்த செயல்களை இவர் செய்துள்ளார்.
இதன்படி பெரும்பாலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவரை பிரிந்திருப்பவர்களும், இளம் வயதிலேயேதன்னை விட வயதில் மூத்தவர்களை திருமணம் செய்து கொண்டு, இன்பத்தை அனுபவிக்க முடியாமல் மனம்நொந்த பணக்கார வீட்டு பெண்களே இதில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விருந்து என்ற பெயரில் ஒரு பங்களாவுக்கு அழைக்கப்படுவர். அதுவம் கார்வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். ஆரம்பத்தில் மது வழங்கப்படும். பின்னர் போதைதலைக்கு ஏறிய பின் அசைவ உணவு பரிமாறப்படும்.
இதைத் தொடர்ந்து கார் சாவி குலுக்கல் நடைபெறும். குலுக்கலில் கிடைக்கும் சாவியின் சொந்தக்காரருடன் இரவுமுழுவதும் உல்லாசமாக இருக்கலாம். இதற்காக கணிசமான தொகை வசூலிக்கப்படும். இதில் ஈடுபட்டவர்களுக்குசந்தோஷமாக இருக்கவே அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன.
இந்த நிகழ்ச்சிக்கு ஐடியா கொடுத்தவரே டாக்டர் பிரகாஷ் தான் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதனால்இந்த செயல்களில் கலந்து கொண்ட பணக்கார வீட்டு அம்மணிகளும், இளம் வட்டங்களும், எங்கே தங்களுக்குதெரியாமல் டாக்டர் ஆபாசப்படம் எடுத்திருப்பாரோ என்று அதிர்ந்து போய் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாபுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications