இந்திய அழகியாக நேகா தேர்வு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் நடந்த பெமினா அழகிப் போட்டியில் 2002ம் ஆண்டுக்கான இந்திய அழகியாக நேகா டூபியாதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 21 வயதான நேகா, இந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்து கொள்வார்.
இதேபோல் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மும்பையைச் சேர்ந்த ஸ்ருதி ஷர்மாவும், மிஸ் எர்த்போட்டியில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவின் ரேஷ்மி கோஷும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு பா பெமினா நடத்திய இந்திய அழகிப் போட்டியில் இந்த 3 பேரும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications