"ரா" உளவுப் பிரிவை உருவாக்கியவர் மரணம்
டெல்லி:
வெளிநாட்டு ரகசியத் தகவல்களைச் சேகரிக்கும் இந்திய உளவுப் பிரிவான "ரா"வை (Research and Analysis Wing)உருவாக்கிய ஆர்.என். காவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 84.
1968ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி "ரா" அமைப்பு உருவாக்கப்பட்டபோது அப்பிரிவின் தலைவராக காவ்நியமிக்கப்பட்டார். இந்த அமைப்புக்கு உளவாளிகளைக் கொண்டு சர்வதேச அளவில் "நெட்வொர்க்"கைஉருவாக்கியவர் இவர்தான்.
1971ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது, உளவறிந்து ஏராளமான தகவல்களைச் சேகரித்த காவ்,அப்போரின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். 1977ல் ஓய்வு பெற்றார்.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரிடம் மூத்த ஆலோசகராகபணியாற்றியுள்ளார்.
விளம்பரங்களை விரும்பாத அவர், பத்திரிக்கைகளில் தன்னுடைய பெயர் வருவதைக் கூட தவிர்த்து வந்தார்.
தன்னுடைய நீண்டகால அனுபவங்களைப் புத்தகமாக எழுதவும் அவர் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய உளவுத் துறையின் தந்தையாகவே காவ் கருதப்படுகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications