திமுகவின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
டெல்லி:
தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை நீக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை ஏற்க தேர்தல் கமிஷன்மறுத்து விட்டது.
வாக்காளர் பட்டியல் தயாரித்ததில் ஆண்டிப்பட்டி தொகுதியிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆனால்இத்தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்று திமுக தேர்தல்கமிஷனிடம் புகார் செய்தது.
ஆனால் திமுகவின் புகாரை தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளவேயில்லை. இதனால் எரிச்சலடைந்த திமுக, தங்கள்புகார் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக நீக்க வேண்டும்என்று தலைமைத் தேர்தல் கமிஷனருக்குக் கடிதம் எழுதியது.
திமுகவின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. தனிப்பட்ட முறையில் திமுக கூறியுள்ள புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இன்று வெளியிடப்பட்ட தேர்தல் கமிஷனின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனின் மூவர் குழு முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான் ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்தலாம்என்று முடிவெடுக்கப்பட்டது என்றும் தேர்தல் கமிஷன் விளக்கமளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications