ஆப்கான் செல்லும் இந்திய கோதுமையில் கிருமிகள்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பும் கோதுமையில் கிருமிகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான்,இதனால் தங்கள் நாட்டு வழியாக இந்தக் கோதுமையை அனுப்ப மறுத்துள்ளது.
இந்தக் கோதுமை சிறிது சிறிதாக தற்போது பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியா அனுப்பும் கோதுமையில் ஏராளமான கிருமிகள் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கிருமிகள் பாகிஸ்தானில் விளையும் கோதுமையையும் தாக்கி விடும் என்று நாங்கள் அஞ்சுவதால், எங்கள்நாட்டு வழியாக இந்தியக் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அனுமதிக்கப் போவதில்லை என்றுபாகிஸ்தான் உணவு அமைச்சர் காயர் முகம்மது ஜுனெஜோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக உலக உணவுத் திட்டத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வந்துள்ளது.
அதிலும் தலிபான்கள் ஆட்சி முடிவுக்கு வந்ததிலிருந்து இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ளநெருக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் இடைக்கால அரசு நியமிக்கப்பட்டதிலிருந்து அந்நாட்டின் பலஅமைச்சர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தான் பெரிதும் எரிச்சலடைந்துள்ளது. இந்நிலையில்தான் இந்தியாவின் கோதுமையில் கிருமிகள்உள்ளன என்ற கேவலமான குற்றச்சாட்டை பாகிஸ்தான் சுமத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications