முற்றுகிறது திமுக - தேர்தல் கமிஷன் மோதல்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற திமுகவின் புகார் ரசனை குறைவானதல்ல என்றுஅக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
தனிப்பட்ட முறையில் கூறப்பட்டுள்ள திமுகவின் இந்தப் புகார் ரசனைக் குறைவானது என்றும் அக்கட்சியின்கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்திருந்தது.
இதற்குப் பதிலளித்த கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியல் குளறுபடி நடந்துள்ளது பற்றி இந்தியாவிலேயே அதிகமாக வெளியாகும்"ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிக்கையே கூறியுள்ளது.
அப்பத்திரிக்கை கூறியது ரசனை குறைவு இல்லை என்றால், நாங்கள் கூறியதும் ரசனை குறைந்ததல்ல.
தேர்தல் கமிஷன் எங்கள் புகாரை நியாயமாகக் கருதவில்லை. அவர்களுடைய பதில்தான் ரசனைக் குறைவாகஉள்ளது.
ஆண்டிப்பட்டியில் நடந்துள்ள ஏராளமான முறைகேடுகளை பிரச்சாரத்தின்போது மக்களிடம்தெரியப்படுத்துவோம். மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்றார் கருணாநிதி.
திமுகவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தமாகா, மார்க்சிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு,எங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு அக்கட்சிகளுக்கு உரிமையுண்டு என்று கருணாநிதி பதிலளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications