கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கின் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள 167 குற்றவாளிகளில் 19 பேர் தங்களுக்கு வாதாடுவதற்காக இன்னும்வக்கீல்களை வைத்துக் கொள்ளவில்லை.
இதனால் அந்த 19 பேரும் தங்களுக்கென்று வக்கீல்களை வைத்துக் கொள்வதற்காக கோயம்புத்தூர் தனி நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 21ம் தேதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி ஏ. செல்வம்ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக இன்று 157 குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications