புலிகள் மீதான தடையை நீக்க ரணில் ஆதரவு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவுதெரிவித்துள்ளார்.
ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன் தங்கள் மீதுள்ள தடையை முழுமையாக அரசு நீக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ரணில் நாடாளுமன்றத்தில்கூறியதாவது:
விடுதலைப்புலிகளுடனான பேச்சு வார்த்தைக்கு இது தான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நாம் நன்றாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் நாம் நம் மக்களுக்கு துரோகம் செய்வது போல்ஆகிவிடும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து வட இலங்கையை மீட்க இத்தனை நாட்கள் போராடினோம். ஆனால் இதுவரைஅப்பகுதியை நம்மால் பிடிக்க முடியவில்லை. இந்தப் போரினால் நமது நாட்டின் பொருளாதாரம்தான் பாதித்தது.
அதனால் விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை நாம் பரிசீலிக்க வேண்டும். நமது கோரிக்கையையும் நார்வேகுழுவிடம் தெரியப்படுத்துவோம் என்று விக்கிரமசிங்கே கூறினார்.
இதையடுத்து விரைவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கிக் கொள்ளும் என்றுதெரிகிறது.
முன்னதாக அரசு மற்றும் விடுதலைப் புலிகள் இருவருமே போர் நிறுத்தத்தை மேலும் 1 மாதத்துக்குநீட்டித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications