அமெரிக்கா செல்கிறார் முஷாரப்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிராக தான் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷிடம் முஷாரப் விளக்கிக் கூறுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் முஷாரப் செல்லும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகஅதிகாரிகள் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன் கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் நடந்த ஐ.நா. சபை மாநாட்டின்போதுதான் முஷாரப் அமெரிக்கபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய், முஷாரப்பைச் சந்திக்கமறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications