அரசுத் தொட்டிலில் 6 மாதத்தில் 59 பெண் சிசுக்கள்
சேலம்:
கடந்த 6 மாதங்களில் மட்டும் சேலம் அரசுத் தொட்டில் திட்டத்தின் மூலம் 59 பெண் சிசுக்கள்ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பெண் சிசுக்கொலை தடுப்பு பற்றி சேலம் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மனுநீதிநாட்களில் பெண் சிசு ஒப்படைப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது சேலம் மாவட்டத்தில் தான் பெண் சிசுக் கொலை அதிகம் நடந்து வருகிறது. இதனை ஒழிக்கமாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக்களைசேலம் ஊராட்சி ஒன்றியங்களில் அமைத்துள்ளன.
இதனால் பெண் சிசுக்கொலை குறைந்து, அரசுத் தொட்டிலில் ஒப்படைப்பது பெருகி வருகிறது.
நங்கவள்ளி பெரியசொரகை கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி, பாப்பா தம்பதிகளுக்குப் 3வது பெண் குழந்தைபிறந்திருந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனு நீதி நாளில் கலெக்டர் ராதாகிருஷ்ணனிடம் அவர்கள் நேற்று (திங்கட்கிழமை)இந்தப் பெண் குழந்தையை ஒப்படைத்தனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருப்பதால், டாக்டர்களின் அறிவரைப்படி இவர்கள் 3வது பெண்பெண் குழந்தையை அரசு தொட்டில் திட்டத்தின் மூலம் ஒப்படைத்துள்ளனர்.
இக்குழந்தையுடன் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சேலம் அரசுத் தொட்டிலில் 59 பெண் சிசுக்கள்ஒப்படைக்கப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications