பாகிஸ்தான் வருகிறார் கோபி அன்னான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைபொதுச் செயலாளர் கோபி அன்னான் இன்று (புதன்கிழமை) மாலை பாகிஸ்தான் வருகிறார்.
காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிடாது என்று ஏற்கனவே அன்னான் கூறியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும்கேட்டுக் கொண்டால் மட்டுமே அப்பிரச்சனையில் தலையிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் எந்தவொரு 3வது நாடோ அமைப்போ தலையிட முடியாது என்று இந்தியாஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் அன்னானின் வருகையால் பாகிஸ்தான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வின்அமைதித் தூதராய் வரும் அன்னானின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறைசெய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமது கான் கூறியுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications