கொல்கத்தா தாக்குதலுக்கு புஷ் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையம் மீது நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் போலீசார் மீதுதான் தாக்குதல் நடந்துள்ளதால், இது உண்மையிலேயே அமெரிக்காவிற்கு எதிரானதாக்குதல்தானா என்று சந்தேகமாக உள்ளது என்றும் புஷ் தெரிவித்தார்.
யார் மீது தாக்குதல் நடந்தாலும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றுகூடி முன்வர வேண்டும்என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, இத்தாக்குதல் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடனும்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடனும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவல் தொலைபேசிமூலம் பேசினார்.
கடந்த வாரம்தான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பாவல் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications