For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் பிரிட்டிஷ் தூதரகத்தில் குண்டு வெடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் இன்று (வியாழக்கிழமை) குண்டு வெடித்தது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரக கட்டிடத்துக்கு அருகே உள்ள கார் பார்க்கிங்கில்தான் இந்த வெடிகுண்டுவெடித்துள்ளது.

இதனால் எந்தவித உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதையடுத்து பிரிட்டிஷ் தூதரகத்தைச் சுற்றிலும் பாகிஸ்தான் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் பிரிட்டிஷ் அரசு இதுபற்றி உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் மீது செப்படம்பர் 11ம் தேதி தாக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கா,பிரிட்டிஷ் உட்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் தூதரகக் கட்டடங்களிலும் பாகிஸ்தான் போலீசார் பலத்தபாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ஆனாலும் இந்தக் குண்டு வெடிப்பால் பாகிஸ்தானில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X