மீண்டும் இன்டர்நெட்டில் வலம் வரும் "செக்ஸ்" டாக்டரின் ஆபாசப் படங்கள்
சென்னை:
"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாச படங்கள் மீண்டும் வெப்சைட்டில் வெளிவரத் துவங்கியுள்ளது குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் பிரகாஷ் எடுத்த படங்களில் நடித்தவன் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கணேசன். இவன் நடித்த படங்களைஇன்டர்நெட்டில் டாக்டர் வெளியிட்டதால் வெறுத்துப் போன கணேசன் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரை வைத்து போலீசார் டாக்டர் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிறகு டாக்டரின்வெப்சைட்டிலிருந்த படங்களையும் போலீசார் அழித்தனர்.
டாக்டர் படங்களை தனது வெப்சைட்டில் மட்டும் வெளியிட்டதோடு நில்லாமல், மற்ற வெப்சைட்டுகளுக்கும்விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் வெளிவந்துள்ளது. டாக்டர் கைதான பிறகு இந்தப் படங்கள்வெப்சைட்டுகளில் வெளியாகவில்லை.
டாக்டரின் பிரச்சனை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் ஆபாச வெப்சைட்டுகளில் கணேசன் நடித்துள்ள படங்கள்மீண்டும் வெளிவரத் துவங்கியுள்ளன. www.indiansex4u.com என்ற வெப்சைட்டில் இப்போது இந்தப் படங்கள் வெளியாகி உள்ளன.
இதனால் எந்தெந்த வெப்சைட்டுகளுக்கு டாக்டர் ஆபாசப்படங்களை விற்பனை செய்துள்ளார் என்று போலீசார்தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications