காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடிப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நீடிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதற்காக இளங்கோவனைத் தவிர திருவள்ளூர்மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இளங்கோவனின் பதவி செல்லாது என்றும் அவர்அப்பதவியில் நீடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி பார்த்தசாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2மனுக்களைத் தாக்கல் செய்தார்.
இவற்றில் இளங்கோவன் காங்கிரஸ் தலைவராகப் பதவியில் நீடிப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரும்மனுவை நீதிபதி பத்மநாபன் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தார்.
ஆனால் இளங்கோவன் வகித்து வரும் காங்கிரஸ் தலைவர் பதவி செல்லாது என்று கோரிய பார்த்தசாரதியின் மனுஇன்னும் நிலுவையில் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications