மார்ச் 27ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வரும் மார்ச் 27ம் தேதி ஆரம்பமாகவுள்ளது. மெட்ரிகுலேசன் மற்றும்ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளும் அன்றே தொடங்குகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக அரசுத் தேர்வுத் துறை நேற்று (புதன்கிழமை)வெளியிட்டது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளும் காலை 10 மணி முதல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
27.03.02 - தமிழ் முதல் தாள்
28.03.02 - தமிழ் 2ம் தாள்
29.03.02 - விடுமுறை (புனித வெள்ளி)
30.03.02 - ஓ.எஸ்.எல்.சி. முக்கிய மொழி முதல் தாள் (சமஸ்கிருதம், அராபிக், பெர்சியன்)
31.03.02 - விடுமுறை (ஞாயிறு)
01.04.02 - ஆங்கிலம் முதல் தாள்
02.04.02 - ஆங்கிலம் 2ம் தாள்
03.04.02 - ஓ.எஸ்.எல்.சி. முக்கிய மொழி 2ம் தாள்
04.04.02 - கணிதம்
05.04.02 - ஓ.எஸ்.எல்.சி. முக்கிய மொழி 3ம் தாள்
06.04.02 - விடுமுறை (சனி)
07.04.02 - விடுமுறை (ஞாயிறு)
08.04.02 - அறிவியல்
09.04.02 - சமூக அறிவியல்
மெட்ரிகுலேசன் தேர்வு அட்டவணை:
27.03.02 - மொழிப் பாடம் முதல் தாள்
28.03.02 - மொழிப் பாடம் 2ம் தாள்
01.04.02 - ஆங்கிலம் முதல் தாள்
02.04.02 - ஆங்கிலம் 2ம் தாள்
03.04.02 - கணிதம் முதல் தாள்
04.04.02 - கணிதம் 2ம் தாள்
05.04.02 - அறிவியல் முதல் தாள்
08.04.02 - அறிவியல் 2ம் தாள்
09.04.02 - வரலாறு மற்றும் சிவிக்ஸ்
10.04.02 - புவியியல்
(13.03.02 முதல் 22.03.02 வரை அறிவியல் பிராக்டிகல் தேர்வு நடைபெறும்)
ஆங்கிலோ இந்தியன் தேர்வு அட்டவணை:
27.03.02 - மொழிப் பாடம்
01.04.02 - ஆங்கிலம் முதல் தாள்
02.04.02 - ஆங்கிலம் 2ம் தாள்
03.04.02 - கணிதம் முதல் தாள்
04.04.02 - கணிதம் 2ம் தாள்
05.04.02 - அறிவியல் முதல் தாள்
08.04.02 - அறிவியல் 2ம் தாள்
09.04.02 - வரலாறு மற்றும் சிவிக்ஸ்
10.04.02 - புவியியல்
(18.03.02 முதல் 22.03.02 வரை அறிவியல் பிராக்டிகல் தேர்வு நடைபெறும்)