அமெரிக்க விமானத் தாக்குதலில் 14 தலிபான்கள் பலி
Subscribe to Oneindia Tamil
காண்டஹார்:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 14 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காண்டஹார் அருகே அமெரிக்க ராணுவம் நடத்திய திடீர்த் தாக்குதலில் 14 தலிபான்கள்கொல்லப்பட்டனர். மேலும் 30 தலிபான்களை அமெரிக்க ராணுவம் கைது செய்துள்ளது.
இவர்கள் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசை அழிப்பதற்கான நாச வேலையில் ஈடுபட்டதாக அமெரிக்கராணுவ அதிகாரிகள் கூறினர்.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக் கருதி இன்னும் சில மாதங்களுக்கு அமெரிக்க ராணுவம் அந்நாட்டில் இருக்கும்என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் டொனால்டு ரம்ஸ்பெல்டு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications