மதுராந்தகம் அருகே கிணற்றில் மூழ்கி ஆந்திர மாணவர் சாவு
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
மதுராந்தகம் அருகே கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தண்ணீரில்மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமரேந்திர ரெட்டி. இவர் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிணற்றில் தன் நண்பர்களுடன் ரெட்டி குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். அவருடைய நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சிசெய்தனர்.
ஆனால் அவர்களுடைய முயற்சி பலனளிக்கவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும் போலீசாரும்விரைந்து வந்து ரெட்டியின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications