நாகர்கோவில் பூட்டிய வீட்டில் 200 பவுன் நகை, பணம் கொள்ளை
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 200 பவுன் நகை மற்றும் பணத்தைக்கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் பிரைட் சிங். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி ஜீவா பிரைட் தன் உறவினர் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.
திருமணம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டதுதெரிய வந்தது.
இதையடுத்து ஜீவா பிரைட் போலீசாரிடம் புகார் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
200 பவுன் நகை, வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என்று ஜீவா பிரைட் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications