தேவைப்பட்டால் ஆண்டிப்பட்டியில் திமுகவுக்காக பிரச்சாரம்: நடிகை ஹேமமாலினி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேவைப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வேன் என்றுபிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கூறினார்.
இந்தியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஹேமமாலினி பின்னர் நிருபர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
ஆண்டிப்பட்டி தேர்தலில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்தால் எனது தமிழ் உச்சரிப்பு அந்த மக்களுக்குப் புரியுமாஎன்று தெரியவில்லை. என்னை அவர்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ என்றும் ஹேமமாலினி கூறினார்.
வரும் உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன். அதனால் பாஜககூட்டணியில் உள்ள திமுகவுக்கு ஆதரவாகத் தேவைப்பட்டால் ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்வேன் என்றும்ஹேமமாலினி நிருபர்களிடம் தெரிவித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications