மிருகக்காட்சி சாலையில் சிங்கத்தின் காலடித் தடங்கள்: தேடுதல் பணி தீவிரம்
சென்னை:
வண்டலூரில் சிங்கத்தின் காலடித்தடங்கள் கிடைத்துள்ளதால் சிங்கத்தை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
வண்டலூர் மிருகக்காட்சி சாலை அருகே உள்ள கேளம்பாக்கம் ரோட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிங்கம்ஒன்று நடமாடியதைப் பார்த்ததாகவும் வாகனச் சத்தத்தை கேட்டதும் மிருகக்காட்சி சாலைக்குள் ஓடி விட்டதாகவும்மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் 2 பேர் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மிருகக்காட்சி சாலையை சுற்றி வளைத்தனர். இந்த சிங்கத்தைப் பிடிக்கமிருகக்காட்சி சாலையின் உள்ளே 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன . அந்த கூண்டுகளில்இறைச்சிகளையும், ஆடுகளையும் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிங்கத்தின் காலடித்தடங்கள் கிடைத்துள்ளதால், அந்த சிங்கம் கண்டிப்பாக மிருகக்காட்சி சாலையில்தான் நடமாடிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சுமார் 300க்கும் மேற்பட்ட வனத்துறையினரும் போலீசாரும் துப்பாக்கிகளுடன் சிங்கத்தைத் தேடும்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சிங்கம் கிடைக்கும் வரை மிருகக்காட்சி சாலை காலவரையறையின்றி மூடப்படுவதாக மிருகக்காட்சிசாலையயின் இயக்குனர் தியாகி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications