வாக்காளர் பட்டியல் குளறுபடி: 2 நகராட்சி கமிஷனர்கள் டிரான்ஸ்பர்
வாணியம்பாடி:
வாக்காளர் பட்டியல் தயாரித்ததில் குளறுபடிகள் நடந்ததற்குக் காரணமான வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சிகமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் குளறுபடிகள் நடந்திருப்பதை மத்திய தேர்தல்அதிகாரியான கே.ஜே. ராவ் கண்டுபிடித்தார்.
இதையடுத்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் குளறுபடிகளுக்குக் காரணமானஅதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து குளறுபடிகளுக்குக் காரணமான வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம் மற்றும் ஆம்பூர்நகராட்சி கமிஷனர் பி.வி. போஸ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்துச்செல்வம் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சி கமிஷனராகவும், பி.வி. போஸ் போடிநகராட்சி கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடி தாசில்தார் நாகராஜன் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். மேலும் வாணியம்பாடிநகராட்சி அதிகாரி ராமமூர்த்தியும் கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியை கவியரசியும் ஏற்கனவே சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications