ப்ளூ பிலிம் டாக்டருடன் தொடர்பில்லை: டிவி நடிகை புவனேஸ்வரி மறுப்பு
சென்னை:
ப்ளூ பிலிம் டாக்டர் பிரகாசுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என டி.வி நடிகை புவனேஸ்வரி கூறினார்.
பட்ஜெட் பத்மநாபன் படத்தில் விவேக் தீப்பெட்டியில் நூல் கட்டி மாடி வீட்டில் நிற்கும் ஒரு பெண்ணிடம் மாதவன்மாதிரி பேசுவாரே அவர் தான் புவனேஸ்வரி.
பல டிவி நிகழ்ச்சிகளில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் மீது அவ்வப்போது அரசல்புரசல்செய்திகள் வருவதுண்டு.
இவர் டாக்டர் பிரகாஷின் ப்ளூ பிலிம்களில் நடிக்க பல பெண்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்துஇவரிடம் போலீசார் ரகசிய விசாரணையும் நடத்தியுள்ளனர்.
ஆனால், இதை அவர் மறுத்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், டாக்டர் பிரகாஷூக்கு நான் பெண்களை சப்ளைசெய்ததாக் கூறுவது தவறு. அது போன்ற படங்களில் நான் நடித்ததும் இல்லை. இது தொடர்பாக போலீசார்என்னிடம் விசாரணை நடத்தியதாகக் கூறுவதும் தவறு.
என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் தான் இது போன்ற செய்திகளைப் பரப்பி வருகின்றனர். எனக்கு பல பெரியஅதிகாரிகளைத் தெரியும். அவர்களை நட்புரீதியில் நான் தெரிந்து வைத்துப் பழகுவது தவறா?
நான் பெரிய ஜமீன் பரபம்பரையைச் சேர்ந்தவள். எனக்கு டிவியிலேயே நல்ல வருமானம் வருகிறது. பெண்கள்சப்ளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications