தேசிய கீதத்தை அவமதித்த லாலு-ராப்ரி தம்பதி
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
லாலுவை 50 வருடம் ஜெயிலில் போட்டால் கூட திருந்த மாட்டார் என்று தெரிகிறது.
ஆனால், முதல்வர் ராப்ரி தேவியும், அவரது கணவர் ஜெயில் லாலுவும் எழவே இல்லை.
தேசிய கீதம் முடியும் வரை அவர்கள் உட்கார்ந்தே இருந்தனர்.
இதை ஆளுநரும் அதிகாரிகளும் ஓரக் கண்ணால் பார்த்து முகம் சுளித்தனர். ஆனால், எதையுமேகண்டுகொள்ளவில்லை மாட்டுத்தீவன ஊழல் புகழ் லாலுவும் அவரது மனைவியான முதல்வரும்.
இந்தச் செயலுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2 தினங்களுக்கு முன்பு தான் சிறையிலிருந்து லாலு வீட்டுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications