நெய்வால், திலகவதிக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழகக் காவல்துறைத் தலைவர் நெய்வால், ஐ.ஜி. திலகவதிக்கு போலீஸ் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் காவல் துறையில் சிறந்து வழங்குவோரை தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவரின்போலீஸ் பதக்கங்களை வழங்கும்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் 469 பேர் இந்த பதக்கத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த 18 பேர் இந்த பதக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுளளனர்.
தமிழக டிஜிபி நெய்வால், ஐ.ஜி. திலகவதி, சென்னை இணை ஆணையர் டி.ஐ.ஜி. திரிபாதி ஆகியோருக்கு இந்தபதக்கம் வழங்கப்படுகிறது.
சென்னை உளவுத் துறையைச் சேர்ந்த உதவி இயக்குனர் கலைராமரும் குடியரசுத் தலைவரின் சிறப்புப் பதக்கம்பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications