ராஜஸ்தானில் ராணுவ டாங்கி எரிந்து சாம்பல்
Subscribe to Oneindia Tamil
ஜெய்சால்மர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு ராணுவ டாங்கி முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
இந்நிலையில் இன்று ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ராம்காரில் ராணுவ டாங்கி ஒன்றில் பேட்டரியைப்பொருத்த முயன்றபோது, அது தவறுதாக வெடித்துவிட்டது.
இதனால் டாங்கி முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது.
இச்சம்பவத்தில் ஆள்சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை. இதற்கு யாருடைய சதியும் காரணமில்லை என்றும்போலீசார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் உடனடியாகச் சுதாரித்து தீயை அணைத்து விட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு விட்டதாகவும்போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications