ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு ஆதரவாக பாஜக பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக பிரச்சாரம் செய்யும் என்று அக்கட்சியின்தமிழகத் தலைவர் டாக்டர் கிருபாநிதி கூறினார்.
கடலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கிருபாநிதி கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான வைகை சேகருக்கு ஆதரவாகபாஜக பிரச்சாரம் செய்யும்.
தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான மதிமுகவும் இத்தொகுதியில் போட்டியிடுவதால்திமுகவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் முறைகேடு காரணமாக தேர்தல்ஒத்திவைக்கப்பட்டதைப் போல் ஆண்டிப்பட்டியிலும் ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனின் இந்த ஒருதலைப் பட்சமான போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார் கிருபாநிதி.
More From
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications