டெல்லியில் வெடி விபத்து: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்வர்ணா பார்க் அருகே ஒரு கிட்டங்கியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வெடி விபத்திற்கான காரணம் தெரியவில்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவிரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications