குமரி to
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பயணிகள் படகு விடுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகமாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
முதல் கட்டமாக கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வரை பயணிகள் படகு சேவை நடத்தப்படும்.
பின்னர் படிப்படியாக இப்போக்குவரத்து சென்னை வரை நீட்டிக்கப்படும்.
மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவைப் போல கன்னியாகுமரியிலும் ஆண்டுதோறும்பொங்கல் விழாவை நடத்தவும் அரசு பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில் 4 இடங்களில் உள்ள தமிழக அரசின் சுற்றுலா விடுதிகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மற்றவிடுதிகள் லாபத்தில் உள்ளன என்றார் சரோஜா.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications