ஆண்டிப்பட்டி தேர்தல்: திமுக ஆதரவைக் கோருகிறார் கிருஷ்ணசாமி
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் திமுக உள்ளிட்ட பல கட்சிகளின் ஆதரவைக் கேட்க இருப்பதாக புதிய தமிழகம் கட்சித்தலைவரும் அத்தொகுதி வேட்பாளருமான டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால்,தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
எனக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கேட்க உள்ளேன்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை பேசி வரும் திராவிடக் கட்சிகள், 4 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ளாட்சித்தேர்தலை நடத்தாதன் மூலம் பெரியாருக்குத் துரோகம் இழைத்து விட்டனர்.
இந்த 4 இடங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர்திருமாவளவனின் தலைமையில் பிப்ரவரி 4ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நடைபெறும்போராட்டத்தில் எங்கள் கட்சியும் கலந்து கொள்ளும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications