For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயிற்சியில் ஈடுபட்டுள்ள பாக். போர் விமானங்கள்

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் இன்று (திங்கள்கிழமை) போர்ப் பயிற்சிகளைத்துவக்கியுள்ளன.

இந்திய எல்லையில் கடும் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இஸ்லாமாபாத்அருகே உள்ள விமானத் தளத்தில் வந்து குவிய ஆரம்பித்துள்ளன.

போருக்காக முழுவீச்சில் தயாராவதற்கான பயிற்சிகளில் இந்தப் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

இதையொட்டி அங்கு பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு நகர்களுக்குத்திருப்பிவிடப்பட்டுள்ளது.

எல்லையில் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்த பிறகு பாகிஸ்தான் விமானப் படை இப்போதுதான் முதல் முறையாகஇத்தகைய பயிற்சியை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X