வடமாநில நதிகளை தமிழக நதிகளுடன் சேர்க்க அரசு முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வடமாநில நதிகளை தமிழக நதிகளுடன் சேர்க்க தமிழக அரசு முயன்று வருவதாக தமிழக நிதியமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) சுற்றுச்சூழல் கருத்தரங்கில் கலந்து கொண்ட பொன்னையன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினர் விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள். இவர்களுக்குபோதிய தண்ணீர் வசதி இல்லை.
மேலும் பருவத்திற்கேற்ப இவர்கள் பயிர்களை பயிர் செய்யவேண்டுமெனில் தண்ணீர் வசதி அதிகம் தேவை.
தமிழக விவசாயிகளைப் பொறுத்த வரை காவிரியை மட்டுமே நம்பியுள்ளனர். வடமாநில நதிகளை தமிழகநதிகளோடு இணைத்து விட்டால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.
இதுகுறித்து தமிழக அரசுடன் தீவிரமாக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்று பொன்னையன்கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications