ஈரோட்டில் இளம்பெண்கள் தற்கொலை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாக தமிழக போலீஸ் தலைமைநிலைய ஐ.ஜி. திலகவதி கூறியுள்ளார்.
ஈரோட்டில் போலீஸ் கருத்தரங்கைத் துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண்களின் தற்கொலை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இது கவலை தருவதாக உள்ளது. இந்த விபரீத பழக்கம் தொடருவதை தடுத்து நிறுத்த சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் முன்வர வேண்டும்.
சமீபத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் உயிருடன்எரித்துக் கொன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டு நெஞ்சமே பதறியது.
திருமணங்கள் வணிகமயமாக்கப்படக் கூடாது.கணவர்கள் தங்களது மனைவிகளை அடிமை போல கணவன்மார்கள்நினைக்கக் கூடாது. சுக-துக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் பார்ட்னராகவே அவர்களை மதிக்க வேண்டும்என்றார் திலகவதி.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications