சென்னையில் பீச்-தாம்பரம் அகல ரயில் பாதை துவக்கம்
சென்னை:
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) முதல் கடற்கரை-தாம்பரம் அகல ரயில் பாதையில் மின்சார ரயில்போக்குவரத்து துவங்கியது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இதுவரை மீட்டர்கேஜ் பாதையில் மட்டுமே ரயில்கள் விடப்பட்டுவந்தன.
இந்நிலையில் இந்த இரு ரயில் நிலையங்களுக்கும் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து,இன்று முதல் போக்குவரத்து துவங்கியது. இன்று காலை 8.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து முதல் ரயில்கடற்கரைக்குக் கிளம்பியது.
முதல் ரயில் என்பதால் இன்று இதில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இந்த அகல ரயில் பாதைத் திட்டத்தின் மூலம் இரு பகுதிகளிலும் தலா 9 ரயில்கள் தினமும் ஓடும்.
இந்த அகல ரயில் பாதை ரயிலில் வழக்கமான ரயிலைவிட கூடுதலாக 1,000 பயணிகள் செல்ல முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் சாதாரண ரயிலைவிட இந்த ரயிலின் பயண நேரமும் 10 நிமிடங்கள் வரை குறைந்துள்ளது.குரோம்பேட்டை, மாம்பலம், கோட்டை உள்பட சில முக்கிய நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications